கனடாவில் டி20 லீக் போட்டி அறிமுகம்..! வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியீடு..!

- Advertisement -

இந்தியாவில் 11 ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் போன்றே பல்வேறு நாட்டிலும் பல்வேறு உள்ளூர் லீக் போட்டிகள் நடத்து வருக்கின்றனர்.ஆஸ்திரேலியாவின் பிக் பேஸ் தொடங்கி பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் வரை பல்வேறு நாடுகளும் ஐபிஎல் தொடர் போன்றே நடத்தி வருக்கின்றனர். இந்நிலையில் கனடா நாட்டிலும் இந்த உள்ளுர் லீக் தொடர்களை நடத்த முடிவு செய்துள்ளது.

கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் இந்த தொடர் வரும் ஜூன் 28 தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.இந்த தொடரில் 4 கனடா நாட்டு அணியும் 1 வெஸ்ட் இண்டீர் நாட்டு அணியும் பங்கு பெரும். 22 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 2 சர்வேதேச வீரர்களை தங்கள் அணியில் சேர்த்துகொள்ளலாம்.

இந்த தொடரில் பல்வேறு சர்வதேச வீரர்கள் பங்குபெருக்கின்றனர். அதில் ஒவ்வொரு அணியும் 2 சர்வதேச வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த தொடரில் சர்வதேச பிலேயர்களான கிரிஸ் கெயில், அன்ரே ரஸ்ஸல், ஷகிட் அஃப் ரிடி , டெரண் சமி, ஸ்டீவ் ஸ்மித், சுனில் நரேன், கிரிஸ் லேன், பிராவோ , மில்லர் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

மேலும் இந்த தொடரில் 5 பயிற்சியாளர்களும் ஏலத்தில் பங்கு பெற போகின்றனர்.

- Advertisement -

அதில்,

விண்ணி பேக் ஈகள்- வாகிர் யூனிஸ்

வான்றியல் டைகர் – டாம் மூடி

டோரண்டோ நேசின் – பில் சிம்மன்ஸ்

- Advertisement -

இட்மென்டோன் ராயல்ஸ் – மொஹமத் அக்ரம்

வோன்கவேர் நைட்- டோனோவன் மில்லவ்

Advertisement