வெற்றியை தோனி முன்னாடி குத்தாட்டம் போட்டு கொண்டாடிய ப்ராவோ ..! பார்த்து ரசித்த தல தோனி ..!

bravo
- Advertisement -

ஐ.பி.எல் போட்டியின் இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வரும் ஞாற்றுக்கிழமை (மே 27) நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஹைதராபாத் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்னைஅணி தகுதி பெற்று விட்டதால், சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் அதே உற்சாகத்தில் சென்னை அணியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்னை அணியின் பிராவோ குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement