இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக இதுவரை 65 டெஸ்ட் மற்றும் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Test wicket No. 100 ✅
Test wicket No. 200 ✅
Test wicket No. 300 ✅
Happy Birthday @ashwinravi99 ???????? #TeamIndia pic.twitter.com/7xJB4JQ8Bz— BCCI (@BCCI) September 17, 2019
இந்நிலையில் அஸ்வின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவருடைய 100வது, 200வது மற்றும் 300 ஆவது டெஸ்ட் விக்கெட்டுகளை தொகுப்பை வீடியோவாக வெளியிட்டு அவரை கவுரவித்துள்ளது.
மேலும் இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்கள் மூலம் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. நாமும் நம் தமிழக வீரரை வாழ்த்த கமெண்ட் செய்வோம். “ஹாப்பி பர்த்டே அஷ்வின்”