பாலாஜி காதல் திருமணமா ? முதல் சந்திப்பிலேயே மனதை பறிகொடுத்தாரா – மனைவி யார் தெரியுமா !

lakshmi1

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் தமிழக வீரர் பாலாஜி.
2003-2004 ம் காலகட்டத்தில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட காயங்களின் காரணமாகவும், ஆபரேசன்களின் காரணமாகவும் அவரால் இந்திய அணிக்காக விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

balaji

2003-2004 ஆம் ஆண்டில் ராவால்பிண்டியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 4விக்கெட்டுகளை எடுத்து வெறும் 63ரன்களை மட்டுமே விட்டுத்தந்தார்.

ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக விளையாடியவர் கடந்த 2013ம் ஆண்டு மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய பிரியா தல்கூரிடம் பார்த்த முதல் சந்திப்பிலேயே மனதை பறிகொடுத்து காதலில் விழுந்தார்.

lakshmi

அழகான காதல் ஜோடியான இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு பாலாஜி விளையாடி வந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்திற்கும் பிரியா தர்கூரும் கலந்துகொண்டு பாலாஜியை உற்சாகப்படுத்துவார்.

- Advertisement -