விராட் கோலி மற்றும் அனுஷ்காவிற்கு பிறக்கும் குழந்தை ஆணா ? பெண்ணா ? – பிரபல ஜோதிடர் கணிப்பு

Anushka

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் காதல் கதை கடந்த சில வருடங்களில் உருவானதல்ல. விராட் கோலி ஒரு மிகப் பெரிய ஸ்டாராக உருவாகும்போது 2012 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து ஒரு அழகு சாதனப் கிரீமின் விளம்பரத்தில் நடித்தவர்கள். அப்போது இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டது. அப்போது விராட் கோலிக்கு 23 வயது அனுஷ்கா சர்மாவிற்கு 22 வயது. இப்படித்தான் இவர்களுக்குள் காதல் இருந்தது.

Anushka

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை இருவரும் காதலில் இருந்தார்கள். பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இந்த பிரிவின் காரணமாக சமூக வலைதள வாசிகள் அனுஷ்கா சர்மாவை அப்போது கடுமை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். அப்போது பெண்களின் மனதை தொடுமாறு விராட் கோலி டுவிட்டர் பக்கத்திற்கு வந்து…

அனுஷ்கா சர்மாவை பாராட்டி ஒரு ட்வீட் செய்தார். அனுஷ்கா சர்மா எனக்கு எப்போதும் நன்மையைத் தான் கொடுத்துள்ளார். அவரை கலக்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். இதனால் மனம் நெகிழ்ந்து அனுஷ்கா சர்மா மீண்டும் விராட் கோலியை காதலிப்பதாக அறிவித்து இருவரும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

anushka

இந்நிலையில் மூன்று ஆண்டுகளாக காதல் பறவைகளாக இருந்த இவர்கள் தற்போது பெற்றோர்களாகவும் மாற இருக்கின்றனர். ஆம் இந்த லாக்டவுன் காலத்தில் இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்றும் ஜனவரி மாதம் தனது மனைவி பிரசவிக்க இருக்கிறார் என்றும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் விராட் கோலி.

- Advertisement -

Anushka-1

இந்நிலையில் இந்த குழந்தை ஆணாக இருக்குமா ? பெண்ணாக இருக்குமா
? என்ற கேள்வி தற்போது இணையத்தில் எழுந்துள்ளது. இது குறித்து பல ஜோதிடர்கள் தங்களுக்கு தோன்றியதை கூறி வருகின்றனர்..இதில் பெங்களூருவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இந்த தம்பதிக்கு பிறக்க இருக்கும் குழந்தை நிச்சயம் ஒரு பெண் என்று தெரிவித்திருக்கிறார்.