பிக் பாஸ் குறித்து பேசிய அஸ்வின். நீங்க நியூ என்ட்ரியா போறிங்களா ? – அஸ்வின் வெளியிட்ட தகவல்

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும், போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைத்து வருவதால், அடுத்ததாக எந்த பிரபலம் வீட்டிற்குள் என்ட்ரி ஆகும் என்கிற எதிர்பார்ப்பும், அனைவர் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது.

Sathish

- Advertisement -

ரசிகர்களையும் தாண்டி பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவ்வப்போது இந்நிகழ்ச்சி குறித்து தங்களுடைய கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலோ செய்வதில் இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர்.

தமிழ் காமெடி நடிகர் சதீஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படத்திற்கு என்ன ப்ரோ பிக்பாஸ் க்கு போறீங்களா என்று அஷ்வின் கமெண்ட் செய்தார். அதற்கு இல்லை ப்ரோ ஆசிரமம் ஆரம்பிக்க போறேன் என்று சதீஷ் கிண்டலாக பதிலளித்தார். அஷ்வின் செய்த டிவீட்டில் இருந்து அவரும் பிக்பாசை பாலோ செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement