முழு தொடையையும் காட்டியபடி அசத்தல் போஸ் கொடுத்த கோலியின் மனைவி. அனுஷ்கா சர்மான்ன சும்மாவா ?

anushka

பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும் காதல் செய்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தி கொண்டனர். கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் காதல் ஜோடி ஆகவே உலகம் முழுவதும் சுற்றி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

இந்நிலையில் அனுஷ்கா தற்போது விராத் கோலியுடன் பூடான் நாட்டில் அவரது பிறந்த நாளையும் மற்றும் ஓய்வையும் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் Vogue இந்தியா என்னும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு அளித்த போஸ் ஒன்றினை தற்போது அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சில கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் தொடர்ந்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.