மீண்டும் நீச்சல் உடையில் அரைகுறை ஆட்டம் போட்ட கோலியின் மனைவி அனுஷ்கா – புகைப்பட தொகுப்பு இதோ

Anushka-1
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப் படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளார்.

View this post on Instagram

वॉटर बेबी ????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

- Advertisement -

View this post on Instagram

वॉटर बेबी ????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

View this post on Instagram

वॉटर बेबी ????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

இந்திய அணியின் நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்கு உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினையும் வைத்துள்ளனர்.

அதுபோன்று அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடித்து இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அனுஷ்கா நீச்சல் உடையில் ஆட்டம்போட்டு கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் வழக்கம்போல் இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement