தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் அணைத்து அணிகளுமே பாதி கிணறை தாண்டி விட்டனர். இனிவரும் சட்டங்களின் வெற்றியை பொறுத்தே எந்த அணி பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெரும் என்பது நினையமாகும். இதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களுமே மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றாரனர்.
இந்நிலையில் நேற்று நடந்த ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தவணை ஹைதராபாத் அணியில் ஆடிவரும் இளம் வீரர் ஒருவர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை பயன்படுத்தி திட்டியுள்ள வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேன் வில்லியம்சன் விக்கெட்டை ஹைதராபாத் அணியின் இளம் பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்பூத் கைப்பற்றினர். ஆரம்பம் முதலே சிறப்பிக்க பந்துவீசிய அங்கித் ராஜ்பூத் பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ் மேன் களின் விக்கட்டுகளி கைப்பற்றணியார் இதன் மூலம் ஐபில் வரலாற்றில் 5 விக்கட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார் அங்கீத்.
— vineet kishor (@vineetkishor2) April 26, 2018
ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியின் ஷிகர் தவான் விக்கெட்டை கைப்பற்றிய அங்கித் ராஜ்பூத் மிகவும் ஆக்ரோஷமாக கூச்சலிட்டு தவானை நோக்கி வந்து ஹிந்தியில் கீழ்த்தனமான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி திட்டினார். தற்போது அந்த வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் வினீத் கிஷோர் என்பவர் பதிவிட்டுள்ளார். இளம் வீரரொருவர் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரை இதுபோன்று திட்டியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது