950 விக்கெட் வீழ்த்தியுள்ளோம்..! எங்களுக்கு தெரியும் ..? சக வீரற்கு பதிலடி ..! – ஏன் ,எதற்கு தெரியுமா..?

india
- Advertisement -

இங்கிலாந்திற்கு எதிரான எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்றது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த மே 24-28 தேதி நடிப்பெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
micheal

பல மாதங்களாக இங்கிலாந்து அணியில் உள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்,பிராட் மீது அவர்களுக்கு வயதாகி விட்டகு என்று விமர்சங்கள் ஏக்கழுந்தது அது போக இந்த தோல்வி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்,” ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். ஆனால் இந்த போட்டியில் இவர்கள் இருவர் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இது குறித்து பிரபல டெலிகிராப் பத்திரிகையில்கருத்து தெரிவித்த ஆண்டர்சன் “இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் எந்த அளவிற்கு லெந்தில் பந்தை வீசினார்களோ, அதை பொறுத்து தான் நாங்கள் யோசித்து பந்தை வீசினும். விமர்சங்களை நான் எதிர்கொள்ள தயார் தான்.எங்களை விட அதிகமாக தெரியும் என்று சிலர் நினைத்துக் லால்கின்றனர்.
ANDERSON
எனக்கு 15 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது, அதனால் எந்த பிட்சில் எப்படி வீச வேண்டும் என்பது எனக்கு தெரியும். நானும் பிராடும் சேர்ந்து இதுவரை 950 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். ஆனால் கொஞ்சம் காலமாக எண்களின் செயல் திறனில் பின்னடைவு கண்டுள்ளோம் என்பது உண்மை தான். அதனால் போட்டியை மேட்ச் பினிஷர்கள் தான் முடிக்க வேண்டும்.” என்று மைக்கேல் வானின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement