ஹிந்தி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rahul
- Advertisement -

கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் காலம் காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அப்படி வதந்திகளில் அடிபடும் கிரிக்கெட் மற்றும் சினிமா நடிகை ஜோடிகளை தற்போது பார்ப்போம்.

anupama 2

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நன்றாக விளையாடிய பின்னர் இந்திய அணிக்கு அறிமுகமானார் ஜஸ்பிரித் பும்ரா. அதன் பின்னர் இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறுமுகம்தான். மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனும் இவருக்கும் காதல் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. தொடர்ந்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் மறைமுகமாக வாழ்த்தி கொண்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

Pant

ரிஷப் பந்த் மற்றும் ஊர்வசி ரவதலா :

- Advertisement -

இளம் வீரரான ரிஷப் பந்த் பாலிவுட் நடிகை ஊர்வசியுடன் கடந்த இரண்டு வருடமாக டேட்டிங் செய்து வந்தார். அதன் பின்னர் இருவருக்கும் ஒத்து வராததால் தற்போது ரிஷப் பந்த் ஊர்வசியின் தொலைபேசி எண்ணை தனது மொபைலில் இருந்து டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

parineeti

ஹர்திக் பாண்டியா மற்றும் பரினீத்தி சோப்ரா :

- Advertisement -

இந்திய அணிக்கு அறிமுகமான பின்னர் பல நடிகைகளுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டார் ஹர்திக் பாண்டியா. தற்போது இவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. இருந்தாலும் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் இருவரும் ஒரு தொலைபேசி விளம்பரத்தில் நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

Deepika

எம்எஸ் தோனி மற்றும் தீபிகா படுகோன் :

- Advertisement -

2010ஆம் ஆண்டு தோனி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு முன்னர் தீபிகா படுகோன் மற்றும் லட்சுமி ராய் ஆகிய இருவருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது தீபிகா படுகோனேவை தனது போட்டியை பார்க்க அழைத்திருந்தார் தோனி.

Rahul

கேஎல் ராகுல் மற்றும் சோனல் சௌஹன் :

கேஎல் ராகுல் தற்போது இந்தியாவின் மிக முக்கிய வீரராக இருக்கிறார் பாலிவுட் நடிகையான சோனல் சௌஹன் உடன் கடந்த இரண்டு வருடமாக இவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் நல்ல நண்பர்கள் ஆனால். தற்போது கேஎல் ராகுல் அதியா செட்டி என்பவருடன் டேட்டிங் செய்வதாக சொல்லப்படுகிறது.

Advertisement