5 பந்துவீச்சாளர்கள் தங்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு NOBALL கூட வீசவில்லை..!

- Advertisement -

கிரிக்கெட் பொறுத்தவரை நோ பால் என்பது பந்து வீச்சாளர்கள் புரியும் ஒரு மிக பெரிய தவறாக கருதப்படுகிறது. நோ பால் என்பது ஒரு போட்டியின் ஆட்டத்தை கூட பல தருணங்களில் மாற்றி அமைத்துள்ளது. ஒரு சிறந்த பௌலர் என்றால் நோ பால் போடாமல் இருப்பது தான் திறமை. ஆனால் கீழே குறிப்பிட்ட இந்த டாப் 5 வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டில் இது வரை ஒரு நோ பால் கூட வீசியது இல்லை.

Lance-Gibbs

- Advertisement -

லான்ஸ் கிப்ஸ் :- வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான இவர் அந்த அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளராக இருந்து வந்தார். இங்கிலாந்து வீரர் பிரெட் ட்ருமேநிற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட் எடுத்த வீரரும் இவர் தான். 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவரை தான் விளையாடிய ஒரு போட்டியில் கூட நோ பால் போட்டிராத ஒரே சூழல் பந்து வீச்சாளர் இவர் தான்.

டென்னிஸ் லில்லி :

lee

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகா பந்து வீச்சாளர். அந்த அணியில் 1971-84 வேறை பல போட்டிகள் விளையாடியவர். இந்த 13 ஆண்டுகளில் 70 போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரே போட்டியில் 23 5 விக்கெட்டுகளையும், 7 எ விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால் ஒரு போட்டியில் கூட நோ பால் வீசியது கிடையாது.

- Advertisement -

ஐயன் போதம் :

botham

இங்கிலிஷ் பிளேயரான இவர் அந்த அணியில் பல்வேறு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவரது 15 ஆண்டு டெஸ்ட் வாழ்க்கையில் 383 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 116 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இவர் 2113 ரன்களை இதுவரை கொடுத்து 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இது வரை நோ பால் என்ற சொல் இவரது கிரிக்கட் வாழ்வில் வந்ததில்லை.

- Advertisement -

இம்ரான் கான்:

imran

இவரை நமது இரண்டு சந்ததிகள் பார்த்த துண்டு. பாகிஸ்தானின் முதல் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்றால் அது இவர் தான். 1982 இல் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர். மேலும் 1987 இல் முதன் முறையாக இந்தியா வை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். அந்த அணியின் ஆள் ரவுண்டு பிளேயாரான இவர் இதுவரை தனது காலை ஸ்டம்பின் முன் உள்ள கோட்டை தாண்டி வைத்தது கிடையாது.

கபில் தேவ்:

kapil-dev

இந்த பட்டியலில் முதல் இடத்தில இருக்கும் நமது இந்திய அணியின் முன்னால் வீரர், இந்திய அணிக்காக உலக கோப்பையை பெற்று தந்த ஒரு சரிக்கட்டி தீர்க்க தரிசி. 1978 இந்த தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கிய இவர் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.தனது 16 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் இதுவரை ஒரு போட்டிகளில் கூட நோ பால் என்ற ஒன்றை கேள்விபட்டதில்லை.

Advertisement