இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் அடி-தடி ..! அசந்து போன ஐசிசி ..! ஏன் தெரியுமா..? – காரணம் இதுதான்..?

pakisthan IND vs PAK
Advertisement

கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே ஆராவாரத்திற்கு பஞ்சமே இருக்காது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை லட்சக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம்.
shoaib

உலக கிரிக்கெட் அணிகள் மோதும் 12 வது உலக கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மே 30 தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் இந்த தொடரில் நடைபெறவுள்ளது.

இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற 8 அணிகள் இந்த உலக கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும் இந்த போட்டிக்கான அட்டவனை ஏற்கனவே ஐ சி சி வெளியிட்டிருந்தது.

இந்த உலக கோப்பையின் லீக் போட்டியில் இந்திய அணி தனது 4 வது லீக் போட்டியில் பங்காளி நாடான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு தற்போதே 10 லட்சம் பேர் விண்ணப்பித்துளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -
Advertisement