2018 ஐபிஎல் பாடல் வெளியானது – வீடியோ உள்ளே

iplsong
- Advertisement -

ஐபிஎல் திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி தொடங்கவுள்ளது.இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் டி20 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் — மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

dhoni

- Advertisement -

2018ம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் பாடல் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,இந்தி மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் பாடல் சமூகவலைத்தளமான டிவிட்டர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ ஐபிஎல் பக்கத்தில் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை தற்போது பார்த்துவருகின்றனர்.

Advertisement