தொடர்ச்சியாக நடிகைகளுடன் டேட்டிங் செல்லும் KL ராகுல்..! இப்ப யார் தெரியுமா..? – புகைப்படம் உள்ளே

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டிற்கும் , பாலிவுட் சினிமாவிற்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து தான் வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல பேர் இந்தி நடிகைகளை காதலித்துள்ளனர். அதில் சிலரது காதல், திருமணத்திலும் முடிந்துள்ளது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகை சோனம் பாஜ்வவுடன் டேட் செய்வது குறித்து இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கமண்ட் அடித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் ஆட்டக்காரரான கே எல் ராகுல் இந்திய அணியில் இதுவரை 10 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் இடம்பெறுவதற்கு முன் கர்நாடக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணியில் விளையாடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தி நடிகை சோனம் பாஜ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘சூரிய மறைவதை கண்டுகொண்டு, உன்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் ‘ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். , இதில் நடிகை சோனம் பாஜ்வா, “உன்னை ” என்று குறிப்பிட்டுள்ள அந்த நபர் யார் என்று குறிப்பிடாமல் தான் இருந்தார்.
bajwa

பின்னர், நடிகை சோனம் பாஜ்வா பதிவிட்ட அந்த புகைப்படத்திற்கு கே எல் ராகுல்”ஒரு அழைப்பு தூரத்தில் ” என்று கமன்ட் செய்துள்ளார். அதாவது அவர் நடிகை சோனம் பாஜ்வா, அழைப்பிற்கு தான் காத்திருப்பது போன்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ராகுல் சோனம் பாஜ்வாவிற்கு காதல் வலை வீசிக்கிறாரா என்று அனைவரும் நினைத்து வருகின்றனர்.

Advertisement