இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோவை பதிவிட்டிருந்தார் ரவீந்திர ஜடேஜா. ஒருவேளை இது தான் இந்திய அணியின் WTC 2021 ஸ்பெஷல் ஜெர்சியாக இருக்குமோ?

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாம் கர்ரன் - ஐ.பி.எல் இல் ஆட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே இங்கிலாந்து வீரர்

2019 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான செமி பைனல் போட்டி தான் நான் இதுவரை விளையாடியதில் வேடிக்கையான விளையாட்டு - லோகி பெர்குசன்

தோனியின் சிறப்பான ஆட்டத்தை 2021 இரண்டாம் பகுதி ஐ.பி.எல் இல் ரசிகர்கள் பார்ப்பார்கள். - தீபக் சாஹர்