2021 டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி போன்ற ஒரு பினிஷெர் ஆஸ்திரேலியா அணிக்கு வேண்டும் - ரிக்கி பாண்டிங்

புஜாராவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றாலும் எனக்கு அவரை நன்றாகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், அவர் ஒரு முழுமையான கல் சுவர். - பாட் கும்மின்ஸ்

நான் இந்திய அணியில் மிக நீண்ட காலம் இருக்க விரும்புகிறேன். - முகமது சிராஜ்

ரவீந்திர ஜடேஜா போன்ற ஒருவரை இங்கிலாந்து அணி உருவாக்க வேண்டும். - கெவின் பீட்டர்சன்