போல்ட் வேகத்தில் 58 ரன்னில் அவுட் ஆனா இங்கிலாந்து – அதன் வீடியோ உங்களுக்காக !

இங்கிலாந்து அணி தற்போது நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகின்றது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நியுசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் பகலிரவாக நடைபெற்று வருகின்றது.பகலிரவாக ஆடப்படுவதால் இந்த டெஸ்டில் பிங்க் நிற பந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்களில் போல்ட் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும், மற்றொரு வேகப்பந்துவீச்சாளர்களில் சவுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.தற்போது நியூசிலாந்து அணி பேட் செய்து வருகின்றது.இதோ வீடியோ உங்களுக்குகாக

The Boult and Southee Show. #NZvENG #cricket ????= @skysportnz

A post shared by BLACKCAPS (@blackcapsnz) on

- Advertisement -
Advertisement