Tag: வெளிச்சம் குறைவு
15 ஓவர்கள் முன்கூட்டியே முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டம்.. வலுவான நிலையில் இந்தியா...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நவம்பர் 14-ஆம் தேதியான இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது....
