Tag: Shivam Dube
பாண்டியாவின் இடத்தை பிடிக்க இருக்கும் 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – விவரம்...
இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு...
