Tag: Second Match
349 ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த இந்தியா ஏ அணி.. மழையால் ஏற்பட்ட முடிவு...
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது....
