Tag: Netherland Player
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான சாதனையை பதிவு செய்த நெதர்லாந்து வீரர் – விவரம்...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 13-வது ஐசிசி-யின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது...
