Tag: hundreds
வரலாற்று டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 2 சாதனைகள் புரிந்த ஷிகர் தவான்.!
கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வரலாற்று டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் எதிர்கொண்டுள்ளது ஆப்கனிஸ்தான் அணி. இன்று(ஜூன் 14) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியின் ஷிகர் தவான் சதம்...
