Tag: high court
கோலியையும், தமன்னாவையும் கைது பண்ணுங்க. இளைஞர் பலியான விவகாரத்தில் பரபரப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கு மிகவும் வித்தியாசமானது. பொதுவாக இந்தியாவில் மக்கள் நேரடியாக சூதாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் இருக்கிறது. ஊருக்குள்...