Tag: காரணம்
வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை சந்தித்த இந்திய அணி.. அவர் இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது...
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்து தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்யும்...
