ரன் அவுட் ஆகிவிட்டு வெளிவீரமாட்டேன் என அடம் பிடிக்கும் பங்களாதேஷ் அணி வீரர்

இன்று நடந்த இலங்கை – பங்களாதேஷ் போட்டியில் பல சண்டைகள் நடந்தேறியது. விறுவிறுப்பான இறுதி ஒவேரில் அவுட் ஆகிய பிறகும் வெளிவராமாட்டேன் என அடம் பிடிக்கும் பங்களாதேஷ் அணி வீரர். பிறகு நடுவர் சமாதானம் செய்து அனுப்பினார்.