மும்பைக்கு எதிரான தோல்விக்கு இவர்கள் தான் காரணம்..? – தினேஷ் கார்த்திக் புலம்பல்..!

gil
- Advertisement -

10 போட்டிகளால் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில உள்ளது. இதனால் பிலே ஆப் சுற்றிற்கு நுழையும் வாய்ப்பை தன்னுடன் பிரகாசமாக வைத்துள்ளது கொல்கத்தா அணி. மேலும் இந்த அணியின் கேப்டனாக உள்ள டிநே கார்த்திக் அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் மும்பை அணியுடன் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்தது.

dinesh

- Advertisement -

ஐபில் 11 ஆம் சீஸனின் 37 வது போட்டியில் மும்பை அணியுடன் தோல்வியுற்று தனது சறுக்களை கண்டுள்ளது கொல்கத்தா அணி. மேலும் அந்த போட்டியில் சிறப்பாக விளையடுவார்கள் என்று எதிர் பார்க்கபட்ட கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்பமான ரன்கலில் ஆட்டமிழந்து அணியை ஏமாற்றினார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ஆரம்பத்திலேயே சொதப்பினார் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான க்றிஸ் லைன் மற்றும் சுபம் கில் சொற்பமான ரங்களில் ஆட்டமிழந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார்.

Dinesh

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்றிஸ் லைன் மும்பை அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த 2 பௌண்டரிகளை விளாசினார் பின்னர் 17 ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வீடு திரும்பினார். இவருக்கு பின்னாலே ஹர்டிக் பாண்டிய வீசிய பந்தில் சிக்ஸர் விலாச சென்று மிட் ஆப்பில் கேட்ச் கொடுத்த சுபம் கில்லின் கதையும் சுபமாக முடிந்தது.

Advertisement