2018 விஸ்டன் இந்தியா சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்…அதிரடி பேட்ஸ்மேன்.

- Advertisement -

இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரரான கே.எல்.ராகுல் பெயர் விஸ்டன் இந்தியா அல்மேனாக்கில் இடம்பெற்றுள்ளது.2017-2018 ம் ஆண்டில் ராகுல் மிகச்சிறப்பாக விளையாடிவருபவர். அவரது திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக விஸ்டன் இந்தியாவில் அவருடைய அழகான புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
rahul1

அதுமட்டுமில்லாமல் இந்தாண்டு உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணியையும் வெற்றிக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் பதிந்து கௌரவித்துள்ளது.கடந்தாண்டு சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கோலியை பற்றி விஸ்டன் இந்தியாவின் ஆசிரியர் குறிப்பிடுகையில் “கோலி ஏற்கனவே பல சிகரங்களை தொட்டவர்,வெளிநாடுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்,அவர் ஒரு சரித்திர நாயகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.மொத்தம் 900 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தில் பலகட்டுரைகளும், அழகான புகைப்படங்களும்,புள்ளிவிவரங்களும் அடங்கியுள்ளன.

rahul

Advertisement