இந்தியாவின் விலை உயர்ந்த பிளேயர் ,கிறிஸ் கெய்ல் எந்த அணியில்! –

Advertisement

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக பிரமாண்டமாக நடந்துவந்த ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஏலத்தில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். ஒவ்வொரு அணியும் தலா 25 வீரர்களைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.பி.எல். அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்.

IPL

மும்பை இந்தியன்ஸ்:ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா, பொல்லார்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்ட்யா, இஷான் கிஷான், ராகுல் சஹார், எவின் லூயிஸ், சௌரப் திவாரி, பென் கட்டிங், பிரதீப் சங்க்வான், ஜே.பி.டுமினி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டி.என்.தில்லான், ஷரத் லும்பா, ஆதித்யா தாரே, மயங்க் மார்க்கண்டே, அகிலா தனஞ்செயா, அன்குல் சுதாகர் ராய், மோஷின் கான் மற்றும் எம்.டி.நிதீஷ்.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
IPL
ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரேன், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுப்மன் கில், இஷாங்க் ஜக்கி, கமலேஷ் நகர்கோட்டி, நிதிஷ் ராணா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, ரிங்கு சிங், சிவம் மவி, கேமரூன் டெல்போர்ட், மிட்செல் ஜான்சன் மற்றும் ஜேவோன் சியர்லஸ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
IPL
விராட் கோலி, டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மொயின் அலி, டி காக், உமேஷ் யாதவ், யுஷ்வேந்திர சஹால், மனன் வோரா, குல்வந்த் கெஜ்ரோலியா, அனிகித் சௌத்ரி, நவ்தீப் சைனி, முருகன் அஷ்வின், மன்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, முகமது சிராஜ், நாதன் கோல்டர்நைல், அனிருதா ஜோஷி, பார்த்தீவ் படேல், டிம் சவுத்தி மற்றும் பவன் தேஷ்பாண்டே.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுவராஜ் சிங், கருண் நாயர், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர், ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மயங்க் அகர்வால், அங்கித் ராஜ்புத், மனோஜ் திவாரி, மோகித் ஷர்மா, முஜீப் ஜர்தான், பரீந்தர் ஸ்ரன், ஆண்ட்ரூ டை, அக்‌ஷ்தீப் நாத், பென் ட்வார்சூயிஸ், பிரதீப் சாஹு, மயங்க் தாகர், கிறிஸ் கெயில் மற்றும் மன்சூர் தார்.

Source: Vikatan

Advertisement