நடுவரின் தவறான தீர்ப்பு..! சாஹல் வருத்தம்..! தோனியின் ரியாக்ஷன் ..! – வீடியோ உள்ளே

dhoni2
- Advertisement -

இந்திய அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐயர்லாந்து சென்றுள்ளது. நேற்று இந்த தொடரின் முதல் போட்டி டப்ளினில் மைதானத்தில் நேற்று(ஜூன் 27) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
chahal
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 வர்கள் முடியில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 97 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களையும் அடுத்தார். பின்னர் களமிறங்கிய ஐயர்லாந்து அணி 132 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் ஐயர்லாந்து வீரர் ஷேனான் களத்தில் இருந்த போது இந்திய அணியின் சஹால் பந்து வீசினார். அப்போது சாஹல் வீசிய 7வது ஓவரின் கடைசி பந்தை அடிக்க முயன்ற போது ஆனால் பந்து அவரது கால் காப்பில் பட்டு எல் பி போல தெரிந்தது. உடனே சாஹல் நடுவரிடம் அவுட் கேட்டார்.

- Advertisement -

ஆனால் நடுவர் அவுட் அளிக்கவில்லை. அது அவுட் தான் என்று தோனிக்கும் உறுதியாக தெரிய சாஹல், தோனியை பார்த்தார். ஆனால், டி20 போட்டியில் டி.ஆர்.எஸ் முறை இல்லை என்பதால் தோனியால் ரிவியூ செல்ல முடியவில்லை.


பின்னர் அந்த பந்தை ரிவியூ செய்து பார்த்த போது ,அது சரியக மிடில் ஸ்டம்பில் பட்டுள்ளது. இதனால் சாஹளும், தோனியும் கருதியது போலவே அது எல் பி தான். நடுவரின் தவறான முடிவை கண்டு சாஹளும், தோனியும் செய்த ரியாக்ஷன் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Advertisement