சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் செய்த செயலால் பரபரப்பு நெகிழ்ந்த தல தோனி – வீடியோ

chepak

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

பாதுகாவலரை மீறி மைதானத்துக்குள் நுழைந்து, தோணியின் காலில் விழுந்து அரசிர்வாதம் வாங்கிய ரசிகர்.

- Advertisement -
Advertisement