பார்த்த நம்பமாட்டீங்க…நம்ப தோனியா இது…இன்னமா டான்ஸ் ஆடுறாரு – வீடியோ

raina

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் தோனி, ஹர்பஜன்சிங் மற்றும் பிராவோ போன்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் குத்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

 

- Advertisement -

 

Advertisement