மகேந்திர பாகுபலியும், சிஎஸ்கேவின் தோனியும்..!

dhoni

போன வருஷம் ஏப்ரல் மாசம் பரபரப்பை கிளப்பினது, மகேந்திர பாகுபலின்னா இந்த வருஷம் ஏப்ரல் மாசம் பட்டைய கிளப்பப் போறது நம்ம மகேந்திரசிங் தோனிதாங்க! ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகனும் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்கிற நாள் அது. எப்படி ஆட்சியை இழந்து, எங்கெங்கோ சுற்றி மறுபடியும் மகிழ்மதிக்கு வந்து அரியணையைப் பிடிச்ச பாகுபலியப் போல, நம்ம தோனியும் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிட்டு, இப்போ திரும்ப சிஎஸ்கேவுக்கே திரும்பி வர்ற நாளைத்தான் தமிழர்கள் திருவிழாவா கொண்டாடப் போறாங்க!

dc

ஐபிஎல் வரலாற்றுல இதுவரைக்கும் அதிக ரன் எடுத்தவர்ங்கிற பெருமைக்குச் சொந்தக்காரரான ரெய்னா, சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை, சுழல்மன்னன் ரவீந்திர ஜடேஜா, இவர்கள் இந்த வருஷமும் தோனிக்கு பக்கபலமா இருக்கப்போறாங்க. மத்த வீரர்கள் யார் யார்னு இந்த மாசம் 27, 28 அன்னைக்கு எடுக்கப்போற ஏலத்துல தெரிஞ்சுடும். அஸ்வின், பிராவோ எல்லாம் மறுபடியும் வருவாங்கன்னு கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்றாங்க. பார்ப்போம்.

- Advertisement -

அது சரி, இதுவரைக்கும் வீட்டுல உக்காந்து டிவிய பார்த்துத்தானே “நம்ம தல தோனிக்கு’ விசில் போட்டீங்க? இந்த வருஷம் சிஎஸ்கே மேட்ச், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில நேரடியா பார்க்க ஓர் அருமையான வாய்ப்பு. நீங்க சென்னைக்குப் போக, வர பயணச் செலவு, மேட்ச் பார்க்க டிக்கட், உணவு, தங்கும் வசதி பத்தி தொலைபேசியில் தெரிவிக்கப்படும். நீங்க செய்யவேண்டியது எல்லாம் கீழே இருக்கிற விவரங்களை நிரப்பி உங்க பேரை பதிவு பண்றது மட்டும்தான். விகடன் வாசகர்களுக்கு ஸ்பெஷல் சலுகையும் இருக்கு. என்ன விசில் போட நீங்க ரெடியா?

Source: Vikatan

Advertisement