நிறைய பணம் வாங்கினாரு தோனி மீதும் FIR போடுங்க அவரும் குற்றவாளி தான் – நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அம்ரபலி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான தோனியை மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி அணில் ஷர்மா என்பவரால் துவங்கப்பட்ட அம்ரபலி நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டுமென்று ஏழு தனித்தனி குழுக்கள் மூலம் இந்த புகாரின் சேர்க்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்நிறுவனம் ஏனெனில் அந்த நிறுவனம் தொடங்கியது முதலே அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார் என்று அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் கூறிவந்தனர். இந்நிலையில் தோனி சார்பாக அவருக்கு நிறைய பணம் விளம்பர தூதராக பணியாற்றுவதற்கு பாக்கி இருந்தது என்று தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அம்ரபலி மோசடி வழக்கில் தோனி வழக்கிற்கு எதிராக ஒரு அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

Dhoni-1

அதற்கடுத்த மேல்முறையீட்டு படி டிசம்பர் 2ம் தேதி அதாவது நேற்று மீண்டும் அந்த விசாரணை வழக்கு விசாரணைக்கு வருவதால் டெல்லி நீதிமன்றத்தின் தோனி மீது புகார்கள் இடம்பெற்றிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகம் தோனி எங்களிடம் இருந்து நிறைய பணம் பெற்றுள்ளார் தோணிக்கும் நிறுவனத்துக்கும் ஆரம்பத்திலிருந்து இணைப்பு உள்ளது. எனவே அவரின் மீது புகாரை பதிவு செய்து FIR போட வேண்டும் அவரை நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்பது போல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -