பிரபல நடிகை கோலியுடன் டேட்டிங் செய்ய விருப்பம்

patani

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான தீஷா பதானி ஒரு பேட்டியின்போது நீங்கள் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகின்றீர்கள் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் “விராட்கோலி”யுடன் என்று பதிலளித்துள்ளார்.

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலரும் கோலியின் ரசிகர்களாக உள்ளனர். பல பெண்களின் இதயத்தில் கோலிக்கென்று தனிஇடம் எப்போதும் உண்டு. அந்தவகையில் விராட்கோலி இந்த பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி மனதையும் கொள்ளையடித்து விட்டார் எனலாம்.

மேலும் நாங்கள் சொல்லும் கிரிக்கெட் வீரருக்கு எவ்வளவு மதிப்பெண்களை வழங்குவீர்கள் என்று கேட்டபின்

DishaPatani

கோலிக்கு – 9 மதிப்பெண்களையும்
தோனிக்கு – 10 மதிப்பெண்களையும்
யுவராஜ் சிங் மற்றும் ரோகித் சர்மாவிற்கு 8 மதிப்பெண்களையும் வழங்கினார்.

- Advertisement -