தண்டனைக்கு பின் ..! கனடா டீ 20 கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஸ்மித்..! – எவளோ ரன்கள் தெரியுமா..?

- Advertisement -

சில மாதங்களுக்கு தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரத்தில் கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையில் இருக்கும் ஸ்மித் மற்றும் வார்னர் கனடா நாட்டில் நடக்கும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடர்களில் விளைய்டி வருகிறார். இதில் முதல் லீக் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
smith
இந்தியாவில் 11 ஆண்டுகளாக நடந்து வரும் கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் டி20 தொடர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 4 கனடா நாட்டு அணியும் 1 மேற்கிந்திய அணியும் பங்குபெற்று 22 போட்டிகள் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் லீக் போட்டி நேற்று (ஜூன்28) நடைபெற்றது. இதில் ஷமி தலைமையிலான டோரண்டோ அணியும் , கெயில் தலைமையிளானவாங்குவர் நைட்ஸ் அணியும் மோதியது. இந்த [போட்டியில் முதலில் களமிறங்கிய வான்கூவர் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்கள் குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக ரஸல் 20 பந்தில் 54 ரன்களை குவித்தார்.
steve
பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ரொடண்டோ நேஷனல்ஸ் அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இதில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 41 பந்தில் 61 ரன்களை சேர்த்தார். நீங்க மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்பட்ட ஸ்மித் தனது முத்த போட்டியிலேயே அரை சத்தம் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -
Advertisement