ரிஷப் பண்ட் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியது என்ன தெரியுமா.? ஷாக் ஆய்டுவீங்க.!

- Advertisement -

நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் இங்கிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். மேலும் நடுவரிசை வீரர்களான கோலி மற்றும் ரஹானே அஆகியோரும் சிறப்பாக விளையாடினர். இருவருக்கும் சதமடிக்கும் வாய்ப்பு பறிபோனது.

pat 2

- Advertisement -

நேற்றைய போட்டியில் அறிமுக வீரராக 6வது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்தினை சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கினை துவங்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார். இதனை பற்றி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியதாவது:

டெஸ்ட் பொட்டின் முதல் ரன் சிக்ஸராக வந்துள்ளது. இதனை, நங்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தோம். பண்ட் அந்த சிக்ஸர் அடித்ததும் திடிரென்று, வினோத் காம்ப்லி தான் என் நினைவுக்கு வந்தார். ஏனென்றால், வினோத் காம்ப்லியும் தனது முதல் தர போட்டியை சிக்சருடன் துவங்கினர். இவரும் அவரை போன்று நல்ல ஒரு தொடக்கத்தினை அமைத்து கொண்டார்.

pt

ரிஷப் பண்ட் தன்னம்பிக்கை மிகுந்த வீரர். IPL மற்றும் ரஞ்சி ட்ரோபி போன்ற தொடர்களில் இவர் தொடர்ச்சியாக ரன் குவித்து வந்தார். என்று பண்ட் பற்றி சஞ்சய் பாங்கர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். மேலும், IPL தொடரின் போது இவரது அதிரடியை நீங்கள் பார்த்திருக்க முடியும். உலகின் பல தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை கூட இவர் சாதூர்யமாக எதிர்கொண்டார்.

Advertisement