“நல்லா இருக்கு அஷ்வின்..நீ போடு மாமா…என்ன பன்றான் பாக்கலாம” மீண்டும் தமிழில் பேசி கெத்து காட்டிய தினேஷ்.! வைரலாகும் வீடியோ

Dinesh
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தவறவிட்டது.இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 1) தேதி துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கண்ணகில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தவறவிட்டது.இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 1) தேதி துவங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின்படி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்திருந்தது. மேலும், இந்த போட்டியில் சிறப்பிக்க பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைபற்றினார். இந்த போட்டியின் போது இந்திய கீப்பரான தினேஷ் கார்த்திக் அஸ்வின் பந்து வீசுகையில் அடிக்கடி தமிழில் பேசி உற்சாகபடுத்திவந்தார் .

- Advertisement -

அதிலும் குறிப்பாக 16.3 வது ஒவரில் அஸ்வின் பந்து வீசிய போது இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அந்த பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை ரூட் மட்டை வைத்து ஆட கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் “போடு மாமா, போடு மாமா அடுத்த மூணையும் அங்கயே போடு. என்ன பண்ரான்னு பாக்கலாம்” என்று லோக்கலான மொழியில் கூறியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

karthickdinesh

கடந்த ஜூன் 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், முரளி விஜய் , அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டிக்கும் பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது .து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின்படி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்திருந்தது. மேலும், இந்த போட்டியில் சிறப்பிக்க பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைபற்றினார். இந்த போட்டியின் போது இந்திய கீப்பரான தினேஷ் கார்த்திக் அஸ்வின் பந்து வீசுகையில் அடிக்கடி தமிழில் பேசி உற்சாகபடுத்திவந்தார் .

அதிலும் குறிப்பாக 16.3 வது ஒவரில் அஸ்வின் பந்து வீசிய போது இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அந்த பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை ரூட் மட்டை வைத்து ஆட கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் “போடு மாமா, போடு மாமா அடுத்த மூணையும் அங்கயே போடு. என்ன பண்ரான்னு பாக்கலாம்” என்று லோக்கலான மொழியில் கூறியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

india

கடந்த ஜூன் 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், முரளி விஜய் , அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டிக்கும் பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement