கிரிக்கெட் மட்டும் இல்ல…இந்த விளையாட்டிலும் டோனி கிங்கு தான் ! – வீடியோ

MSdhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhoni

- Advertisement -

தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் தோனி ஸ்னூக்கர் விளையாடி உள்ளார். அந்த வீடியோவில் பந்தை கரெக்டா பாயிண்ட்டுக்கு அடிக்கிறார்.

Advertisement