இங்கிலாந்திற்கு எதிரான இந்தியா அணியில் மிஸ் ஆனா 5 இளம் வீரர்கள்…!

pandiya
- Advertisement -

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பட்டியலை பி சி சி ஐ வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் பல்வேரு முன்னணி வீரர்கள் இருந்தாலும், ஒரு சில வீரர்கள் தங்களது துரதிர்ஷ்டத்தால் இந்திய அணியில் இடம்பெறாமல் போயுள்ளார். அவர்களுள் ஒரு சில வீரர்களின் பட்டியல் இதோ

rishab

- Advertisement -

க்ரூனல் பாண்டியா:

 சிறந்த ஆள் ரவுண்டு வீரரான இவர் கடந்த யிருந்து ஆண்டுகளாக ஐபில் தொடரில் சிறப்பாக ஆடிவருகிறார். தற்போது மும்பை அணியில் விளையாடிவரும் இவர், இந்த ஐபில் தொடரில் ஆடிய 10 போட்டிகளில் 181 ரன்களை குவித்ததோடு மட்டுமில்லாமல், எதிரணிகளின் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஷ்ரேயஸ் ஐயர்:

- Advertisement -

23 வயதாகும் இந்த இளம் வீரர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக செயல்படவுள்ளார். டெல்லி அணியின் சிறப்பாக செயல்பட்டதால், காம்பிருக்கு பிறகு கேப்டன் பதவி இவரை தேடி வந்தது.

shreyas

ரிஷப் பண்ட்:

- Advertisement -

 டெல்லி அணியின் விக்கெட் கீப்பராகவும் இடது கை பேட்ஸ்மேனாகவும் இருக்கும் இவர் தனது பேட்டிங் திறமைகளை அபாரமாக வெளிக்காட்டி வருகிறார். இந்த ஐபில் தொடரில் 393 ரன்களை குவித்துள்ளார். தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு பிறகு இந்திய அணியில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட இவர் நல்ல தேர்வாக இருப்பார்.

சூர்யகுமார் யாதவ்:

- Advertisement -

இந்த ஆண்டு தனது சொந்த அணியான மும்பை அணியில் விளையாடிவரும் இந்த இளம் வீரர், மும்பை அணி இக்கட்டான சூழலை சந்தித்த போது தனது பேட்டிங்கால் பதில் கூறி வந்தார். பவர் பிலே ஓவர்களில் அபாரமாக விளையாடும் இவர், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அணைத்து தகுதிகளையம் உடையவர்.

yadhav

அம்பதி ராயுடு:

ஏற்கனவே இந்திய சர்வதேச அணியில் ஒரு சில தொடர்களில் விளையாடியுள்ளார். தற்போது சென்னை அணியில் அசதி வரும் அம்பதி ராயுடு இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடும் அணியில் இடம்பெற்றாலும் டி20 போட்டியில் இடம்பெறாதது சற்று வருத்தமளிக்கிறது.

Advertisement