கார் டிரைவர்..! மீன் வியாபாரம்..! ஓய்வு பெற்ற 5 கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தொழில்..! – புகைப்படம் உள்ளே.!

kholi

பெரும்பாலும் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றவுடன் பல கிரிக்கெட் வீரர்கள், ஒரு கிரிக்கெட் பயிற்சியாளராகவோ அல்லது தங்களது படிப்புக்கு ஏற்ற வேலைகளையோ செய்து வருவார்கள். ஆனால் ஒரு சில பிரபலமான ஒய்வு பெட்ற கிரிக்கெட் வீரர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருகிறார்கள் என்று பார்ப்போம்.

1. அர்ஷத் கான்:- பாகிஸ்தான் சூழல் பந்து வீச்சாளரான இவர், அந்த அணியில் 1998 ஆம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் கிரிக்கெட் போட்டியை விளையாடினார். பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து 3 ஆண்டுகள் விளையாடிய பிறகு, 2015 இல் தனது இறுதி ஒரு நாள் தொடர் ஆட்டத்தில் பங்குபெற்றார். அதன்பபிறகு கிரிக்கெட்டில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவில் ஒரு கார் ஓட்டுநராக பணியாற்ற சென்று விட்டார்.

Arshad Khan

2. டேவிட் ஷெப்பர்ட்:- இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர், இதுவரை இங்கிலாந்து அணியில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் , 230 முதல் தர போட்டிகளில் விளையாடி 45 சதங்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணியிலிருந்து ஒவ்யூ பெற்றவுடன் ஒரு கிறித்துவ ஆலயத்தில் பிஷப்பாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு 2005 ஆம் காலமானார்

David Sheppard

3. கிரிஷ் ஓல்டு:- 1972-80 காலகட்டங்களில் இங்கிலாந்து அணியில் விளையாடிய ஒரு மிக சிறந்த வீரர். தனது முதல் போட்டியில் இந்திய அணியுடன் விளையாடிய இவரின் முதல் விக்கெட்டே இந்திய அணியின் வீரர் கவாஸ்கர் தான். அந்த போட்டியில் 50 ரன்களை எடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். தனது ஓய்விற்கு பிறகு சொந்தமாக ஒரு மீன் கடை ஒன்றை ஆரம்பித்து விட்டார்.

Chris Old

Advertisement

4.கர்ட்லி அம்ப்ரோஸ்:- மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் . வலதுகை வேகப்பந்தாளரான அம்ப்ரோஸ் அன்ரிகுவாவைச் சேர்ந்தவர். இவரும் கொட்னி வோல்ஷும் தொடக்கப் பந்தாளர்களாக இணைந்து விளையாடிய 49 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 421 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அம்ப்ரோஸ் 405 விக்கெட்டுகளை 20.99 என்ற சராசரியுடன் வீழ்த்தியுள்ளார் . 2000 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஒவ்யூ பெற்ற அம்ப்ரோஸ் (Dread and The Baldhead) ஒரு இசை குழுவில் சேர்ந்து விட்டார்.

Curtly Ambrose

5.கிறிஸ் லூயிஸ்:- இங்கிலாந்து அணியின் அணியின் ஆள் ரௌண்டரான இவர் 32 டெஸ்ட் போட்டிகளிலும் போட்டிகளிலும், 53 ஒருநாள் பன்னாட்டுத் போட்டிகளிலும், 189 முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Chris Lewis

1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாடினார். தனது ஓய்விற்கு பின்னர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட இவர் 2009 ஆம் ஆண்டு 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.